Showing posts with label ஓமம். Show all posts
Showing posts with label ஓமம். Show all posts

Sunday, 27 November 2016

மந்தம்

ஓமம், சுக்கு, வெந்தயம், வசம்பு, வெள்ளைப்பூண்டு, திப்பிலி இவற்றை வறுத்து பொடித்து நீர் விட்டு காய்ச்சி கசாயத்தை குடித்தால் மந்தம் நீங்கும்.