Sunday, 27 November 2016

வாந்தி

ஏலக்காய் 15, வால்மிளகு 15 மற்றும் வெற்றிலை 3 ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வாந்தி நிற்கும்

No comments:

Post a Comment